ரிக்ஷாடிவிஎஸ் கிங் டியூராமேக்ஸ் ஆட்டோ ரிக்ஷா மைலேஜ் பாதுகாப்பு, சி என் ஜி, எல்பிஜி மற்றும் பெட்ரோல்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் எதைப் பற்றி பார்க்க போகிறோம் புதிதாக டிவிஎஸ் தரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள TVS king duramax plus ஆட்டோ பற்றி பார்க்கலாம்

இந்த ஆட்டோ ரிக்ஷாவானது சிஎன்ஜி எல்பிஜி பெட்ரோல் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது

அதுமட்டுமில்லாமல் டிவிஎஸ் தரப்பில் EV auto rickshaw அதாவது எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா மற்றும் லோடு ஏற்றும் வகையில் டிவிஎஸ் லோடு ஆட்டோ ரிக்ஷாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இந்த ஆட்டோ ஆனது 225 சிசி four stroke லிக்விட் கூல்ட் என்ஜின் வருகிறது

இந்த டிவிஎஸ் ஆட்டோ ரிக்ஷாவானது 7.8 கிலோ வாட் பவரையும் 18.5 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் பெட்ரோலில் வெளிப்படுத்துகிறது

அதுபோல ஆட்டோ ரிக்ஷாவானது சிஎன்ஜி 30 லிட்டர் கொள்ளளவும் அதுபோன்று பெட்ரோல் தனியாக 3 லிட்டர் பிடிக்கும் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது

இந்த ஆட்டோ ரிக்ஷா எல்பிஜி 20.6 லிட்டர் டேங்க் உள்ளது

இந்த ஆட்டோ ரிக்ஷா நான்கு ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் வருகிறது

 தரைக்கும் ஆட்டோவிற்குமான உயரம் 169 எம் எம் ஆக உள்ளது

மேலும் இந்த டிவிஎஸ் ஆட்டோ ரிக்ஷாவில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில மிகச் சிறந்த அம்சங்களை பற்றி பார்க்கலாம்

டிவிஎஸ் கிங் டியூராமேக்ஸ் பிளஸ் ஆட்டோ சிறப்பம்சங்கள்

அதிக தரக் கட்டுப்பாட்டிற்கு (10–12 டிகிரி) பெயர் பெற்றது, முழு சுமையுடன் கூட மேம்பாலங்கள் அல்லது செங்குத்தான சாலைகளில் ஏறுவதை எளிதாக்குகிறது.

சக்திவாய்ந்த ஹெட்லேம்ப்கள் (35/35W) மற்றும் வலுவான டிரம் பிரேக் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.

முதலில் இந்த ஆட்டோவில் இன்ஜின் பார்த்தீங்கன்னா 236 cc லிக்விட் கூல்ட் இன்ஜின் கொடுத்திருக்காங்க இதனால ரொம்ப தூரம் வண்டி ஓட்டினாலும் heat ஆகுற பிரச்சனை வராது என்ஜிலும் நீண்ட நாட்கள் உழைக்கும்

இந்த டிவிஎஸ் ஆட்டோ ரிக்ஷால செல்ப் ஸ்டார்ட் வந்து சைலண்டா ஸ்டார்ட் ஆகும் அது மாதிரி ரொம்ப நாள் உழைக்கிற மாதிரி கொடுத்திருக்காங்க

ஆட்டோவில் முன்புறம் மற்றும் பின்புறம் எல்இடி லைட் கொடுத்திருக்காங்க அதனால இரவில் வண்டி ஓட்டும்போது நல்லா வெளிச்சமாக இருக்கும்

ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் இருவருக்கும் சிறந்த வசதியுடன் கூடிய இரட்டை-தொனி இருக்கைகள்.

இந்த டிவிஎஸ் ஆட்டோவில் முன்புறம் டேஷ் போர்டில் எல்இடி டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் போன் சார்ஜ் போடுவதற்கான வசதி உள்ளது 

மைலேஜ் பற்றிய தகவல்

அடுத்தது இந்த ஆட்டோவின் மைலேஜ் பற்றி பார்த்தால் சிஎன்ஜி யில் 40 முதல் 50 கிலோமீட்டர் மைலேஜ் பெட்ரோல் மூலம் 30 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக ஆட்டோ ஓட்டுபவர்கள் கூறுகின்றனர்

டிவிஎஸ் ஆட்டோ ரிக்ஷாவில் ஏர் ஃபில்டர் ஆனது தரையில் இருந்து உயரமாக கொடுத்துள்ளதால் நீண்ட நாட்கள் உழைக்கும் அப்புறம் இந்த ஆட்டோவில் சேஸ் ஆனது ஸ்ட்ரக்சுரல் ஸ்ட்ரென்த் உடன் கொடுத்துள்ளனர் இதனால் நீண்ட நாட்கள் உழைக்கும்

விலை பற்றிய தகவல்

இந்த வண்டியோட விலை பார்த்தீங்கன்னா மூன்று லட்சம் வரும் அது மட்டும் இல்லாம இந்த அட்டூழல் கொடுத்த டயர் பார்த்தீங்கன்னா மூன்றுமே டியூப்லெஸ் டயரா குடுத்துருக்காங்க

மேலும் எதுவும் தகவல் வேண்டுமென்றால் எங்களது youtube, facebook,instagram பக்கத்தில் பாலோவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்

Leave a Comment